சுத்தை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சுத்தை, பெயர்ச்சொல்.
- தசமியின் பிற்கூறும் ஏகாதசியும் துவாதசியின் முற்கூறும் அமைந்தநாளில் வரும் ஏகாதசி
- (எ. கா.) ஏய்ந்த பத்தாந்திதியொடும் பன்னிரண்டாந் திதியொடுந் தொட்டிரண்டு பாலுந் தோய்ந்திடு மேகாதசிக்குச் சுத்தையென்பர் (ஏகாதசி பு. கால.19)
- சுத்தமுள்ளவன் (சி. சி. 1, 19. சிவாக்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The eleventh titi occurring on a day which commences with the tenth titi and ends with the twelfth titi
- Pure, spotless woman
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +