சுரசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு மூலிகைப் பண்ணை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சுரசம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மூலிகைகளின் சூடுக்காட்டிய மருந்துச்சாறு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. medicinal juice or decoction from herbs, warmed by introducing a hot iron-rod.

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...स्वरस ...ஸ்வரஸ = சுரசம்...சில மூலிகைகளின் சாற்றை அப்படியே பச்சை நெடியுடன் பருகாமல், அதே சமயம் அடுப்பில் வைத்துக் காய்ச்சாமல், சற்றே சூடு செய்ய, ஓர் இரும்புக்கரண்டியை நெருப்பில் காய்ச்சி, அதை பச்சை மூலிகைச் சாற்றில் பலமுறை தோய்த்து எடுத்து அந்தச் சாற்றைச் சூடாக்குவது ஒரு சித்த/ஆயுர்வேத மருத்துவ முறை...இப்படித் தயார் செய்யப்பட்ட மூலிகையின் இரசமே சுரசம் ஆகும்...



( மொழிகள் )

சான்றுகள் ---சுரசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுரசம்&oldid=1232306" இலிருந்து மீள்விக்கப்பட்டது