சுள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

சுள்ளி:
காய்ந்த சிறு குச்சிகள்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • சுள்ளி, பெயர்ச்சொல்.
  • கருங்காலி வகை மரம் / அதன் பூ (Ceylon ebony) , Diospyros ebenum; ஆச்சாவகை. எரிபுரை யுறழுஞ் சுள்ளி (குறிஞ்சிப். 66) [1]
  • சாலம்; மரா; ஆச்சா; தும்பி; கருங்காலி; கருத்தாலி என்ற பல பெயர்களால் அழைக்கப்படும், கலப்பை செய்யப் பயன்படும் ஒரு வகை மரம்.[2][3]
  • காய்ந்து போன சிறு குச்சிகள்[2]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுள்ளி&oldid=1392258" இருந்து மீள்விக்கப்பட்டது