சுழலிருக்கை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சுழலிருக்கை, .
பொருள்
[தொகு]- சுழல்கின்ற இருக்கை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- revolving chair
விளக்கம்
[தொகு]சுழலும் + இருக்கை = சுழலிருக்கை...உட்கார்ந்த நிலையிலிருந்தே வேண்டும் திசையில் திரும்பி செயலாற்றுவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்ட ஓர் இருக்கை...இதில் அமர்ந்து, இருக்கையைவிட்டு எழாமல், வட்டம் போட்டாற்போலச் சுழன்று, வேலை செய்ய முடியும்...அலுவலக ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சௌகரியமான ஒரு சாதனம்...பலவித தோற்றங்களில் கிடைக்கின்றன...