சுழல் கதவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • சுழல் கதவு, பெயர்ச்சொல்.
சுழல் கதவு:
  1. சுழலும் கதவு
  2. கதவின் வகைகளுள் ஒன்று
  3. உள்நுழைவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் கதவு அமைப்பு

விளக்கம்[தொகு]

  1. இக்கதவில் நடுவில் இரும்பிலான ஒரு அச்சு/தண்டுப்பகுதி காணப்படும்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. revolving door



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுழல்_கதவு&oldid=1900627" இலிருந்து மீள்விக்கப்பட்டது