கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
====மொழிபெயர்ப்புகள்====
சொல்வளம்[தொகு]
- சுவர், உட்சுவர், வெளிச்சுவர், புறச்சுவர், மதிற்சுவர், கற்சுவர், மண்சுவர், கைப்பிடிச்சுவர், கைபிடிசுவர், குட்டிச்சுவர், ஆரற்சுவர், சாரக்கட்டை, அணைசுவர், மறைப்புச்சுவர், முட்டுச்சுவர்
- ஒரு உயிரணு
- ஒரு நாளம் அல்லது குழிவரை போன்ற வெளியின் எல்லை அமைப்பு.