சூசை
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சூசை
- (விவிலியம்) ராக்கேலுக்குப் பிறந்த யாக்கோபின் 11வது மகன் சூசை.
- (கிறிஸ்தவம்) சூசையப்பர்.
- (கிறிஸ்தவம்) இயேசுவின் மரணத்தின் பினனவருக்கு கல்லரையை ஆயத்தம் செய்த அரிமத்தியாவின் சூசை.
- ஆண்களுக்கு வழங்கப்படும் பெயர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- joseph