சூடாமணி நிகண்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சூடாமணி நிகண்டு, பெயர்ச்சொல்.
- இந்நூல் கி.பி. 16 ஆம் நூற்றண்டின், மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது.
- சூ. நி. என்று சுருக்கமாக குறிப்பிடப் படுகிறது.
- இப்பகுப்பில் சூடாமணி நிகண்டுகளின் சொற்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- one of the ancient poetical form of dictionary in tamil literature
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +