சூதகபாத்தியம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சூதகபாத்தியம், பெயர்ச்சொல்.
- தீட்டுக் கொண்டாடும்படியான நெருங்கிய பந்துத்துவம் (மதி. க. ii, 79.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Nearness of relationship entailing observance of pollution on occasions of birth and death
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +