சூதகவாயு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சூதகவாயு, பெயர்ச்சொல்.
  • (சூதகம்+வாயு)
  1. மாதவிடாய்க்காலத்து வாயுமிகுதியால் ஏற்படும் நோய்வகை
  2. காண்க... சூதகசன்னி

விளக்கம்[தொகு]

  • பெண்களுக்கு வரும் ஒரு நோய்வகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. painful menstruation, dysmenorrhoea
  2. See சூதகசன்னி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூதகவாயு&oldid=1287155" இலிருந்து மீள்விக்கப்பட்டது