சூரணம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சூரணம், .
பொருள்
[தொகு]- மூலிகை/நாட்டு மருந்துப்பொடி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- fine powder made of one or more herbs/medicinal fruits in accordance with siddha/ayurvedic medical systems.
விளக்கம்
[தொகு]- சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூலிகை/மருந்துப் பொருட்களைக்கொண்டு நோய் மற்றும் அதன் வீரியம் ஆகியவற்றைக் கவனித்துத் தயாரித்துக் கொடுக்கப்படும் பொடிக்குச் சூரணம் என்பது பெயர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சூரணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி