சூலநட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சூல + நட்டம் = சூலநட்டம்
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---शूल +नृत्त--ஶூல ந்ருத்11----வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • சூலநட்டம், பெயர்ச்சொல்.
  1. வரிக்கூத்துவகை (அபி. சிந்.).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a masquerade dance

விளக்கம்[தொகு]

  • மிகப்பண்டையக் காலத்தில் தமிழகத்தில் ஆடப்பட்ட ஒரு நடன (கூத்து) வகை..திரி சூலத்தைக் கையில் ஏந்தி, பரமசிவனின் அருள் வேண்டி, சிவன்/சிவகணங்கள் வேடமிட்டு, ஆடப்பட்ட ஒரு கிராமீய நடனமாக யிருக்கலாம்!?


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலநட்டம்&oldid=1399652" இருந்து மீள்விக்கப்பட்டது