உள்ளடக்கத்துக்குச் செல்

சூழ்நிலையியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

பூமியிலுள்ள சுற்றுப்புறத்திற்கும்,உயிரினங்களுக்கும் இடையேயுள்ள உறவுகளைக் கற்கும் அறிவியல். 19ம்நூற்றாண்டிலிருந்து முக்கியத்துவம் பெறும் அறிவியல் துறை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூழ்நிலையியல்&oldid=1634503" இலிருந்து மீள்விக்கப்பட்டது