செங்கரும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செங்கரும்பு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செங்கரும்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சிவந்த நிறக் கரும்பு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. sugarcane red

விளக்கம்[தொகு]

  • சர்க்கரைத் தயாரிப்பில் முதலிடம் வகிப்பது கரும்பு...சர்க்கரை தவிர வெல்லம், கற்கண்டு போன்ற அநேக இனிப்புப் பொருள்கள் தயாரிக்கப் பயனாகிறது...ரம் என்னும் மது தயாரிக்கவும், பானமாக சாற்றைக் குடிக்கவும் பயனாகிறது...

மருத்துவம்[தொகு]

  • கரும்பைத் துண்டுதுண்டாக வெட்டிக் கும்பி அனலில் செருகி கொஞ்சம் வெந்தபிறகு அம்மியில் நன்றாக நசுக்கி பிழிந்து எடுத்த சாற்றை வடிக்கட்டிக் குடிக்க வாய்குமட்டல், விக்கல் ஆகிய பித்த நோய்கள் போகும்..


( மொழிகள் )

சான்றுகள் ---செங்கரும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=செங்கரும்பு&oldid=1217048" இலிருந்து மீள்விக்கப்பட்டது