செச்சை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- செச்சை, பெயர்ச்சொல்.
- சந்தனக்குழம்பு
- நீறு
- சட்டை
- வெள்ளாட்டுக்கடா
- ஆடு
- மேடராசி
- தழைகள்
- குடில்
- செங்காடு
- உதயசந்திரன்
- இலிங்கப்பெட்டகம்
- இரட்டை
- சிவப்பு
- வெட்சி
- செந்துளசிச்செடி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +