செட்டு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
செட்டு, .
பொருள்
[தொகு]- சிக்கனம்
- தேவையற்ற செலவு செய்யாமை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- thrift
- frugality
- parsimony
விளக்கம்
[தொகு]- இந்தச்செலவு இப்போது தேவைதானா என்று யோசித்து அதிலும் எவ்வளவு குறைக்கமுடியுமோ அவ்வளவு குறைத்து செலவிடுவது செட்டாக இருப்பதாகும்... உணவுப் பொருட்களை வீணடிக்காமல் இருப்பதும், தேவைக்குமேல் சற்றும் எந்தப்பொருளையும் வாங்காமலிருப்பதும் செட்டாக இருப்பதின் அம்சங்களாகும்.
பயன்பாடு
[தொகு]- அவர்கள் வீட்டில் எல்லாருமே மகா செட்டு. நீ கொண்டுபோகும் ஒரு சாமானும் அவர்களுக்குத் தேவையிருக்காது. ஒன்றும் வாங்கமாட்டார்கள்... வீணாக அலையாதே.
( மொழிகள் ) |
சான்றுகள் ---செட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி