செலுத்தப் பெறுநர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

மாற்றுச் சீட்டுக்கு, முதிர்வு நாளில் ஏற்குனரிடமிருந்து,

பணம் பெறும் நபர்,

செலுத்தப்பெறுநர்/பெறுனர் (Payee) என்றழைக்கப் படுகிறார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=செலுத்தப்_பெறுநர்&oldid=635931" இருந்து மீள்விக்கப்பட்டது