செல்லாக்காசு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
செல்லாக்காசு, .
பொருள்
[தொகு]- புழக்கத்தில் இல்லாத, சட்டப்படி மதிப்பிழந்த காசு (நாணயம்)
- சொல் பேச்சு எடுபடாத நபர்.
- ஒரு மருந்துப்பச்சிலை வகை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- illegal and invalid coin
- a person whose words are ignored and not taken care of.
- a medicinal herb
விளக்கம்
[தொகு]- மக்கள் பயன்பாட்டிலிருந்து நீங்கிய, எந்தப் பொருளையும் இதைக்கொடுத்து விலைக்கு வாங்கமுடியாத நிலையுள்ள காசுகள்...
- மதிப்பு, மரியாதை, கவனம் அளிக்கப்படாத ஒருவர்...
பயன்பாடு
[தொகு]- இருபத்துஐந்து காசு நாணயங்கள் செல்லாது என இந்திய அரசாங்கம் அறிவித்து நீண்ட நாட்களாயிற்று !
- செந்திலை இந்த வேலைக்குக் கூட அழைத்துப் போகாதே... அவன் ஒரு செல்லாக்காசு... நடுவில் அவன் எதாவது பேசினால், நடக்கும் காரியம் கூட குட்டிச்சுவராகிவிடும் !!!
( மொழிகள் ) |
சான்றுகள் ---செல்லாக்காசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி