செவுள் வலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- செவுள் வலை, பெயர்ச்சொல்.
- செவுள் வலை என்பது நீருக்கடியில் சுவர் போன்று நிலைநிறுத்தப்படும் ஒரு நிலையான மீன்பிடிக்கருவியாகும்.
- கூட்டமாக வாழும் மீன்களைப் பிடிக்க இவ்வலை மிகவும் உகந்தது. இவ்வலையைக் கடக்க முயலும் மீன்கள் தலையை கண்ணிகளுக்குள் நுழைத்து மீண்டும் விடுவிக்க முயலும் அத்தருணத்தில் மீனின் செவுள் பகுதியில் வலைக்கண்ணியின் நூல் சுற்றி மீன் சிக்கிக்கொள்ளும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு -
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +