செவ்விறைச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆட்டு இறைச்சி
மாட்டு இறைச்சி
பன்றி இறைச்சி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செவ்விறைச்சி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. செந்நிறமான இறைச்சி வகைகள்.


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. red meat


விளக்கம்[தொகு]

ஆடு, மாடு, பன்றி போன்ற விலங்குகளின் இறைச்சி சமைக்கப்படாமல் இருக்கும்போது சிவப்பு நிறத்திலேயே இருக்கும்...அகவே செவ்விறைச்சி எனப்படுகிறது...மிக அதிகயளவில் கொழுப்புச்சத்து உடையதாகையால் மனித உடல்நலனுக்கு உகந்ததல்ல என்று மருத்துவம் பரிந்துரைக்கிறது...முக்கியமாக இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஆகாத உணவுப்பொருள்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=செவ்விறைச்சி&oldid=1232393" இலிருந்து மீள்விக்கப்பட்டது