சேரர்
Appearance
பொருள்
[தொகு]- சேரர், பெயர்ச்சொல்.
- தமிழ் நாட்டை ஆட்சி செய்த பேரரசர்களில் இவரும் ஒருவர்
- (எ. கா.) சேரர், சோழர், பாண்டியர்.
- சேரர்களின் கொடி விற்கொடி ஆகும்.
- (எ. கா.) சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம்.
- கரூரையும், வஞ்சியையும் தலைநகராகக் கொண்டிருந்தனர்.
- தற்போதைய கேரள மாநிலத்தை அன்று ஆட்சி செய்தவர்கள் சேரர்கள்
- எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து எட்டு சேர அரச மரபினர்களைப் பற்றிப் பாடப்பட்ட நூல்.