சேர் கோணம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சேர் கோணம், பெயர்ச்சொல்.
- நீர்மத்தின் மேற்பரப்பு ஒரு திண்மப் பொருளுடன் தொடர்பு கொண்டால், தொடுபுள்ளியில் பரப்பு சற்று வளைந்திருக்கும். நீர்மத்தின் தொடுகோட்டிற்கும் நீர்மத்திலுள்ள திண்மப் பொருளின் பரப்பிற்கும் இடைப்பட்ட கோணம் சேர்கோணம் எனப்படும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்