கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சைகை
- செய்கை அல்லது குறிப்பால் உணர்த்துதல்; குறிப்பு
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- ஆங்கிலம்தெரியாததால் அவரிடம் சைகையிலேயே உணர்த்த முயன்றார் (Because he does not speak English, he used gestures to communicate)