சொக்கப்பனை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சொக்கப்பனை, .
பொருள்
[தொகு]- கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கப்படும் பனையோலைகளான கூண்டு.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- making bonfire with palmyra leaves in front of temples during kaarththigai festival (Nov-Dec)/tamil nadu. india
விளக்கம்
[தொகு]- பனை ஓலைகளால் கோபுர வடிவில் செய்து கோவில்களின் முன்னால் கார்த்திகை பண்டிகையன்று கொளுத்துவார்கள். அப்போது தெரியும் தீச்சுடரை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
பயன்பாடு
[தொகு]- போன வருடம் கார்த்திகை பண்டிகையின்போது நம்மூர் சிவன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தினார்கள்...மிக பிரம்மாண்டமாக இருந்தது!!!
( மொழிகள் ) |
சான்றுகள் ---சொக்கப்பனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி