சொற்பிறப்பியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. ஒரு சொல்லின் தோற்றம் பற்றி படிக்கும் பாடப்பிரிவு,
  2. ஒரு சொல்லின் வரலாறு ;- ஒரு சொல் தோன்றிய விதத்தினைப் பற்றியும்,படிப்படியாக தற்போதுள்ள நிலைப்பற்றியும் தெளிவாகக்கூறுவது ஆகும்.சில சமயங்களில்,மற்ற மொழிகளில், அதன் நிலைப்பற்றி கூறும்.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
மொழிபெயர்ப்புகள்

ஆதாரங்கள் ---சொற்பிறப்பியல்--- ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்+பல இணைய அகரமுதலிகள்+1911கலைக்களஞ்சியம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொற்பிறப்பியல்&oldid=1634565" இலிருந்து மீள்விக்கப்பட்டது