உள்ளடக்கத்துக்குச் செல்

சோடசோபசாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சோடசோபசாரம், பெயர்ச்சொல்.
  1. பதினாறுவகைப் போற்றுகை
  2. அவை : தாம்பூலமளித்தல்
  3. அமுதம் ஏந்தல்
  4. வாய் கொப்புளிக்க நீர் தருதல்
  5. ஆடை சாத்தல்
  6. கருப்பூர தீபம் ஏந்துதல்
  7. கால் கழுவ நீர்தரல்
  8. இருக்கை யளித்தல்
  9. சந்தனம் பூசல்
  10. நறும்புகை காட்டல்
  11. நீராட்டுதல்
  12. மஞ்சளரிசி தூவுதல்
  13. மந்திரமலரால் வழிபடல்
  14. பூச்சாத்துதல்
  15. முப்புரிநூல் தரல்
  16. விளக்கேற்றல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோடசோபசாரம்&oldid=1421790" இலிருந்து மீள்விக்கப்பட்டது