உள்ளடக்கத்துக்குச் செல்

சோணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சோணி--இரத்தம்
சோணி-உடல் மெலிந்தவர்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சோணி, .

பொருள்

[தொகு]
  1. இரத்தம்
  2. வற்றல் போல் (வற்றிய) உடலுடையவர்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. blood
  2. a man who looks extremely lean and dry as if he does not have blood.

விளக்கம்

[தொகு]
  1. புறமொழிச்சொல்...வடமொழி...இரத்தம்/குருதி/செந்நீர் எனப்பொருள்.
  2. கொச்சைப் பேச்சு மொழி...உடல் மிக மெலிந்து வாடி, நீர்ச்சுண்டிய வற்றல் போலத் தோற்றமளிக்கும் மனிதர்களைச் சுட்டப் பயனாகும் சொல்...

பயன்பாடு

[தொகு]
  • கோவிந்தன் மிகவும் 'சோணி'யாக இருக்கிறான்..நன்றாகக் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக்கொள்ளச் சொல்...


( மொழிகள் )

சான்றுகள் ---சோணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோணி&oldid=1222883" இலிருந்து மீள்விக்கப்பட்டது