சோர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சோர்தல், வினைச்சொல்.
  1. தளர்தல்
  2. மனம்தளர்தல்
  3. மூர்ச்சித்தல்
  4. நழுவுதல்
  5. கண்ணீர் முதலியன வடிதல்
  6. கசிதல்
  7. கழலுதல்
  8. வாடுதல்
  9. தள்ளாடுதல்
  10. தடுமாறுதல்
  11. இறத்தல்
  12. விட்டொழிதல்
  13. துயரப்படுதல்
  14. உடலின் தைலம் முதலியன இறங்குதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோர்தல்&oldid=1422366" இலிருந்து மீள்விக்கப்பட்டது