சௌரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
சௌரம் மத தெய்வம் சூரிய பகவான் தன் தேரில் ஊழியர்களுடன்-தஞ்சை ஓவியம்
சௌரம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சௌரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு.
  2. பதினெட்டு உபபுராணங்களில் ஒன்று.
  3. மயிர் மழித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்
  1. a hindu sub-religion worshipping the Sun as the supreme being.
  2. one of eighteen secondary hindu puranas.
  3. shaving

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...सौर...ஸௌர...சௌரம்...சூரியனை பிரதான தெய்வமாக வழிபடும் இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு...இராமாயணத்தில் இராமபிரானே இவரை துதித்துதான் இராவணனை வெற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது...'ஆதித்ய ஹ்ருதயம்' என்னும் அந்தத் துதி இன்றும் இந்துக்களால் ஒரு காரியத்தில் வெற்றிபெற ஓதப்படுகிறது...இந்தத் துதி போர்க் களத்தில் அகத்திய முனிவர் இராமபிரானுக்கு உபதேசித்தது ஆகும்...சௌரமத திருநாட்கள் வைணவம், சைவச் சமயப் பண்டிகளைப்போன்று பெருமளவில் மக்களால் கொண்டாடப்படுவதில்லை.. சூரியனின் கோவில்களில் அவ்வப்போது விசேட நாட்களில் மக்களின் வழிப்பாட்டோடு முடிகிறது...


"https://ta.wiktionary.org/w/index.php?title=சௌரம்&oldid=1227207" இருந்து மீள்விக்கப்பட்டது