ஜகத்ரட்சகன்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஜகத்ரட்சகன், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- இறைவன்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- the almighty
விளக்கம்[தொகு]
- திசைச்சொல்--வடமொழி--தத்பவம்...ஜகம்=உலகு + ரக்ஷகன்=ரக்ஷிப்பவன்=காப்பவன்...உலகைக் காத்து அருளும் கடவுள் என்பது பொருள்..