உள்ளடக்கத்துக்குச் செல்

ஜனனேந்திரியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆண் ஜனனேந்திரியம்--அமைந்திருக்கும் பத்ததி

தமிழ்

[தொகு]

ஜனனேந்திரியம்,

பொருள்

[தொகு]
  1. பிறப்புறுப்பு
  2. மர்மஸ்தானம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. genital organ

விளக்கம்

[தொகு]
புறமொழிச்சொல்...வடமொழி...ஜனன + இந்த்3-ரிய = ஜனனேந்திரியம்....மானுட இன விருத்திக்காக ஆண், பெண் இருபாலரிடமும் இயற்கையாக அமைந்திருக்கும் உறுப்புகள்...கேவலம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல், இந்த உறுப்புகளின் ஆக்கத்தின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள் இவைகளைக் குறிப்பிடும் சொல்லாக, புனிதமான சொல்லாக, இந்தச்சொல்லையே முன்னாட்களில் உபயோகித்தனர்...நேரடித் தமிழ் மொழிப்பெயர்ப்பு பிறப்புறுப்பு என்பதே.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜனனேந்திரியம்&oldid=1954942" இலிருந்து மீள்விக்கப்பட்டது