ஜனாதிபதி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழ் - அரசுத்தலைவர்
- ஆங்கிலம் - president
விளக்கம்
[தொகு]ஜந-जन என்ற சமசுகிருதச் சொல்லுக்கு மக்கள் என்று பொருள். அதி4ப1தி1-अधिपति என்ற சொல்லுக்கு தலைவர்/அரசர் என்று பொருள். ஜனாதிபதி (சனாதிபதி)- மக்களின் தலைவர்... தனித்தமிழில் குடியரசுத் தலைவர் என்னும் சொல் நடைமுறைக்கு வராதவரை ஜனாதிபதி என்னும் சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்தது...
-
அப்துல் கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர் (2002-2007)
-
ராமசுவாமி வெங்கடராமன், இந்தியக் குடியரசுத் தலைவர்(1987-1992)
-
பிரதீபா பாட்டீல், இந்தியக் குடியரசுத் தலைவர் (2007—2012)
-
பராக் ஒபாமா, அமெரிக்கக் முன்னாள் குடியரசுத் தலைவர்