ஜன்மதினம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஜன்மதினம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஒருவருக்கு அவர் பிறந்த தேதியும், பிறந்த மாதமும், ஒவ்வொரு ஆண்டும், இணைந்து வரும் நாள் ஜன்மதினம் ஆகும்...தமிழில் பிறந்தநாள்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +