ஜன்ம நட்சத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இவற்றில் ஏதாவதொன்று ஜன்ம நட்சத்திரமாயிருக்கலாம்

தமிழ்[தொகு]

ஜன்ம நட்சத்திரம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒருவர் பிறந்த நாள் நட்சத்திரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. birth star..(the day of one's natal star occurring in a month other than the month in which one was born)

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்--வடமொழி--ஜன்ம நக்ஷத்1ரம்=ஜன்ம நட்சத்திரம்...இந்து பஞ்சாங்கப்படி ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரத்தைக் கொண்டது...மொத்தம் இருபத்துஏழு நட்சத்திரங்கள் இந்து பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படுகின்றன...ஒருவர் பிறந்த நாளில் இருந்த நட்சத்திரமே அவரது ஜன்ம நட்சத்திரம் ஆகும்...ஒருவரின் எதிர்காலப் பலன்களைக் கண்டறியவும், அவர் சம்பந்தப்பட்ட சமயத் தொடர்பான காரியங்களை நிர்ணயிக்கவும், கணிக்கப்படும் ஜாதகம் என்னும் காலக்குறிப்புக்குத் தேவையான அம்சங்களில் இந்த ஜன்ம நட்சத்திரமும் ஒன்று...


( மொழிகள் )

சான்றுகள் ---ஜன்ம நட்சத்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜன்ம_நட்சத்திரம்&oldid=1992261" இலிருந்து மீள்விக்கப்பட்டது