ஜவ்வரிசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஜவ்வரிசி:
ஜவ்வரிசி:
ஜவ்வரிசி பாயாசம்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • ஜவ்வரிசி, பெயர்ச்சொல். }
  1. மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனை செய்தனர். ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அது ஜாவா அரிசி (ஜவ்வரிசி) எனப்பட்டது. [1]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sago palm

மேற்கோள்கள்[தொகு]

  1. "நகல் அசலானது! ஜவ்வரிசி தமிழகம் வந்த கதை". மூல முகவரியிலிருந்து 2014-12-31 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-02-29.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜவ்வரிசி&oldid=1992305" இலிருந்து மீள்விக்கப்பட்டது