ஜாங்கிரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஜாங்கிரி:
ஜாங்கிரி:
  • புறமொழிச்சொல்

பொருள்[தொகு]

  • ஜாங்கிரி, பெயர்ச்சொல்.
  1. இனிய பணியாரவகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of sweet confection

விளக்கம்[தொகு]

  • உளுத்தம் பருப்பு மற்றும் சிறிது அரிசியை தண்ணீரில் ஊறப்போட்டு, தண்ணீர் விடாமல் சற்றுக் கெட்டியாக அரைத்து, அதில் இளம்சிவப்புநிற உணவு நிறப்பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்துக்கொண்டு, ஜாங்கிரிப் பிழியும், நடுவே துளையுள்ள ரெட்டு எனப்படும் சதுரவடிவமானத் துணியில் வைத்து, கொதிக்கும் எண்ணெயில் சுழல், சுழலாகச் சுற்றி வட்டமாகப் பிழிவர்...இரு புறமும் பதமாக வந்ததும், கம்பிப்பதத்தில் காய்ச்சிய சர்க்கரைப்பாகில் போட்டு, சிறிது நேரம் பாகில் ஊறவைத்து எடுத்து உண்பர்..வேண்டுமெனில் உரோசா மணச்சாறை சர்க்கரைப்பாகில் சேர்ப்பர்...இஃதொரு சுவை மிக்க, மிகவும் பிரபலமான இனிப்பு உணவுவகை...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜாங்கிரி&oldid=1992312" இலிருந்து மீள்விக்கப்பட்டது