சால்ரா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஜால்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சால்ரா, பெயர்ச்சொல்.

  1. கைத்தாள இசைக் கருவி. இரு கைகளிலு ஏந்தப்படும் தட்டுகளை ஒன்றோடு ஒன்று மோதுவதால் இசை உருவாகும் கருவி
  2. புகழுரைப்பவர், பசப்புபவர் (பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
  1. jalra, hand cymbals ஆங்கிலம்
விளக்கம்
  • ஜால்ரா என்பது இதன் கிரந்த வழக்கு
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சால்ரா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிறககககணழறறயழரபஸக்ஷதழோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=சால்ரா&oldid=1992240" இலிருந்து மீள்விக்கப்பட்டது