ஜுன்னு பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இடப்புறம் ஜுன்னு பால்: வலப்புறம் சாதாரண மடிப்பால்

தமிழ்[தொகு]

ஜுன்னு பால், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சீயம்பால்
  2. ஈன்றபோது மாடுகள் தரும் பால்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. colostrum
  2. thick nutritious milk that a cow/she buffalo gives for a few days after giving birth to a calf.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...தெலுங்கு மொழி...జున్ను పాలు...ஜுன்னு பாலு....மாடு கன்று ஈன்றபின் மிக ஊட்டமுள்ள அடர்ந்த பாலைத் தரும்....இந்தப் பாலுக்கு தமிழில் சீயம்பால் என்பர்...சென்னை வட்டாரத்தில் ஜுன்னு பால் என்றே வழங்கப்படுகிறது... இந்த பாலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பாலடைக்கட்டிக்கு தெலுங்கில் (జున్నుగడ్డ) ஜுன்னு கட்ட என்று பெயர்...இந்தப் பொருளில் சர்க்கரைச் சேர்த்து 'ஜுன்னு' என்னும் மிகச் சுவையுள்ள இனிப்பு உணவை ஆந்திராவில் செய்வார்கள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜுன்னு_பால்&oldid=1880255" இலிருந்து மீள்விக்கப்பட்டது