உள்ளடக்கத்துக்குச் செல்

ஜேப்பி கடிகாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஜேப்பி கடிகாரம்

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]

ஜேப்பி கடிகாரம், .

  1. சட்டைப்பை கடிகாரம்


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. pocket watch


விளக்கம்

[தொகு]
  • புறமொழிச் சொல்--முதற்பாதிக்கு 'இந்தி' ஜேப்3 என்னும் சொல் மூலம், பிற்பாதியின் மூலம் வடமொழி...மேற்சட்டை அல்லது காற்சட்டைப் பையில் வைத்துகொள்ளக்கூடிய நீண்ட சங்கிலியுடனான கடிகாரம்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜேப்பி_கடிகாரம்&oldid=1880253" இலிருந்து மீள்விக்கப்பட்டது