ஜ்யேஷ்டாதேவி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஜ்யேஷ்டாதேவி, பெயர்ச்சொல்.
- மூதேவி
- ஜ்யேஷ்டாமூதேவிக்குக் கொடியாய் ப்ராணனை நோக்கித் திரிகையாலும் (திவ். பெரியாழ். 2, 5, ப்ர. பக். 332)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- the goddess of misfortune
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +