ஞாலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

டநநணநந

பெயர்ச்சொல்[தொகு]

ஞாலம்

  1. உலகம்.
பொருள்

எப்புறமும் பிடிதுணை இல்லாமல் தொங்கும் உலகம் என்பது ஆழ்ந்த பொருள் (பூமி கோளம் விண்வெளியில் தொங்கிக்கொண்டே தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பகலவனையும் சுற்றி வருவது)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- world
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞாலம்&oldid=1894664" இருந்து மீள்விக்கப்பட்டது