தக்கார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தக்கார், பெயர்ச்சொல்.

 1. மேன்மக்கள்
  தக்கா ரினத்தனாய் (குறள்,446).
 2. சிறந்தோர்
 3. நடுவுநிலையுடையார்
  தக்கார் தகவில ரென்பது (குறள், 114).
 4. உறவினர்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. worthy, virtuous persons, the noble
 2. the great, the honorable, the exalted
 3. impartial, upright persons
 4. relations

{[விளக்கம்}}

பயன்பாடு
 • ஸ்ரீஆண்டாள் கோவில் திருப்பணி: ரூ.6.58 கோடியில் சிற்பங்களுக்கு தங்கத் தகடு ஒட்டும் பணி தொடக்கம். நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன்,..உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.(தினமலர், 14 மார்ச் 2013)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தக்கார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தக்கார்&oldid=1177191" இருந்து மீள்விக்கப்பட்டது