தங்கல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தங்கல், .
பொருள்
[தொகு]- தற்காலிகமாக இருத்தல்
- தங்குதல்
- தங்குகை
- தாமதித்தல்
- தங்குமிடம்
- பயணிகள் இடைத் தங்குமிடம்
- நிலைபெறுதல்
- திட/இலகு நீர்மங்களின் அடியிற் படிந்திருப்பது (கசண்டு அல்லது வண்டல்)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- temporarily living in a place
- staying
- delaying
- rest house
- travellers'halting place in a journey
- stability.
- sediment
- precipitate
விளக்கம்
[தொகு]பல அர்த்தங்களையுடைய ஒரு சொல்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தங்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி