தசாப்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒரு தசாப்தம் என்பது 10 வருட காலமாகும். பத்து வருட காலம். உதாரணமாக:‘அவர் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக பல்கலைக்கழகத்தில் கற்பித்தார்’

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தசாப்தம்&oldid=1891894" இலிருந்து மீள்விக்கப்பட்டது