உள்ளடக்கத்துக்குச் செல்

தடயவியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தடயவியல்-சோதனைக்கூடம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தடயவியல், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. துப்பறியும் திறமைக்கான கல்வி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. forensic

விளக்கம்[தொகு]

  • குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் பொருட்கள், அடையாளங்கள் மற்றும் குற்றவாளிகள் விட்டுச்சென்ற அந்த இடத்தின் நிலை ஆகிய தடயங்களை ஆதாரமாகக்கொண்டு அறிவியல் சோதனைகளுக்கு உட்படுத்தி ஆழ்ந்து ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டறியும் கல்வி...அநேக பிற அறிவியல் பிரிவுகளிலும் பல கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான பதில் கண்டுபிடிக்கும் பணியில் தடயவியல் பெரும் சேவையாற்றுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தடயவியல்&oldid=1222598" இலிருந்து மீள்விக்கப்பட்டது