தடியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தடியன்:

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தடியன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. உடல் பருமனானவன்.
  2. கொழுத்த உடம்புடையவன்
  3. முரடன்
  4. அறிவற்று உடற்கொழுத்தவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a corpulent man
  2. a fat man
  3. a rude man
  4. a stout man without common sense
  5. thick head
  6. dullard


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தடியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடியன்&oldid=1223139" இருந்து மீள்விக்கப்பட்டது