தடுமாறு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
வினைச்சொல்
[தொகு]ஒன்றை முடிவு செய்ய முடியாமல் அதா இதா என்று இரு மனநிலையில் இரு
பொருள்
[தொகு]- தடுமாறு, பெயர்ச்சொல்.
- தடுமாற்றம் (தொல். பொ. 308, இளம்பூ.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- disorder, as of things; derangement
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +