தடையுறு அலைவு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தடையுறு அலைவு, பெயர்ச்சொல்.
- காற்று அல்லது ஏதேனும் ஒரு ஊடகத்தில் ஏற்படும் அலைவுகள் பெரும் பாலும் தடையுறக்கூடியதாகவே இருக்கின்றன. அலைவுகளின் போது, ஊடகத்தின் உராய்வு அல்லது காற்றுத்தடை காரணமாக தடையுறச் செய்யும் விசை ஏற்படுகிறது. எனவே, தடையுறு விசையிலிருந்து மீண்டு வரும்போது ஆற்றலின் ஒரு பகுதி வீணாகிறது. ஆகவே, அலைவுகளின் வீச்சு காலத்தைச் சார்ந்து குறைந்து பிறகு சுழியாகி விடும். இவ்வகை அலைவுகள் தடையுறு அலைவுகள் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்