தட்டச்சு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தட்டச்சு, பெயர்ச்சொல்.
- தட்டச்சுக் கருவி (typewriter) என்பது, பொறிமுறை (mechanical), மின்பொறிமுறை (electromechanical) அல்லது மின்னணுவியல் (electronic) கருவியாகும். இதிலுள்ள எழுத்துக்களுக்குரிய விசைகளை அழுத்தும்போது அக்கருவியில் பொருத்தப்படுகின்ற காகிதத்தின்மீது எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்