தண்டியலங்காரம்
Appearance
பொருள்
- தண்டியலங்காரம் - அணி இலக்கணத்தை விளக்கி எழுந்த நூல் தண்டியலங்காரம் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- தண்டி என்பவர், காவிய தரிசனம் என்னும் சமசுகிருத இலக்கண நூலைத் தழுவி எழுதினார்.
- எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பவை ஐவகை இலக்கணமாகும்.
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி